வித்தியாசமாக கொடுக்கப்படும் தந்தூரி டீயைப் பருக வாடிக்கையாளர்கள், திருச்சி, புத்தூர் நால்ரோடு அருகே உள்ள `அரேபியன் தந்தூர் சாய்' டீக்கடையில் குவிகிறார்கள்.Video Credits - என்.ஜி.மணிகண்டன்